தினமும் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? வெளியான அதிர்ச்சி தகவல்

தினமும் சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வரும் என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் எந்த உணவும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாதான் ஆகும். சாதம் சாப்பிடலாம். ஆனால் எப்படி சாப்பிடுகிறோம் அதுதான் முக்கியம். எப்போதுமே சாதத்தை கஞ்சி வடித்துதான் சாப்பிட வேண்டும். குக்கரில் வேக வைத்த சாதத்தை சாப்பிடவே கூடாது. அப்படி குக்கரில் சாதம் வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த காலத்தில் உடல் … Continue reading தினமும் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? வெளியான அதிர்ச்சி தகவல்